சோதனை முறை ஆய்வு எப்படி இருக்க வேண்டும்: Click here to download👇
https://www.mediafire.com/file/2qek13bxq8djaqv/How+to+do+a+good+project.doc/file
சோதனை
முறை ஆய்வு எப்படி இருக்க வேண்டும்:
- முனைவர்.எஸ்.ஆர்.சேதுராமன்
- அறிவியல்
ஆய்வின் துவக்கம் என்பது பிரச்சினையைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினக்கான காரணத்தை ஊகிப்பது முதல் கட்டம் ஆகும்.
அந்த காரணம் சரியா அல்லது தவறா எனக்
காண ஒரு சோதணை முறையை உருவாக்க வேண்டும்.
- அப்படி
ஒரு சோதணை முறையை உருவாக்கும் போது பிரச்சினக்ககாக ஒரே ஒரு factorஐ
மட்டும் எடுத்துக் கொள்ளா வேண்டும். எடுத்துக்காட்டாக தாவரத்தின் வளர்ச்சிக்கு
பல காரணங்கள் இருக்கும் போது ஏதெனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒளி அல்லது தண்ணீர் அல்லது உரம்...இதி எதேனும் ஒன்று. மற்ற அனைத்துக்
காரணங்களும் பொதுவாக இருத்தல் வேண்டும்.
- இந்த
சோதனைக்கு ஒரு கட்டுப்பாடு (கண்ட்ரோல்) என்ற மூன்று ஜாடிகளில் விதை ஊன்றி
வைக்க வேண்டும். அதே போல் சோதனை (எக்ஷ்ஸ்பெரிமெண்ட்) என்றா வகையில் மூன்று
ஜாடிகள் வைக்க வேண்டும். சோதனைச் ஜாடிகளை பொதுவான ஒளியிலும் சோதணைச் ஜாடிகளை
சோதனைக்காகத் தேர்வு செய்யப்பட்ட ஏதேனும் குறிப்பிட்ட ஒளியில் வைக்க
வேண்டும். எடுத்துக்காட்டாக டியுப் லைட் வெளிச்சம்.
- அப்படிச்
சோதிக்கும் பொழுது பல நாட்கள் அதை திருப்பி திருப்பிச் செய்தல். வேண்டும். கண்ட்ரோல்,
சோதனை என்றா மும்மூன்று ஜாடிகளிலும் வளரும் தாவரத்தின் உயரத்தை அளக்க
வேண்டும்.
- அதன்
பின்னர் அவ்வுயரங்களை அட்டவணைப்படுத்த வேண்டும்.
தேதி |
கண்ட்ரோல்
(உயரம்) செ.மீ சூரிய
ஒளி |
சோதனை(உயரம்)
செ.மீ டியூப்
லைட் ஒளி |
|
1
தொட்டி 10 |
1
தொட்டி 10 |
2
தொட்டி 10.3 |
2
தொட்டி 10.1 |
|
3
தொட்டி 10.4 |
3
தொட்டி 10.2 |
|
|
சராசரி:10.35 |
சராசரி:
10.15 |
இவ்வாறாக
ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் ரீடிங் எடுத்தல் வேண்டும். ரீடிங் எடுக்கும் போது
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் எடுக்க வேண்டும்.
ஒரு
சிறந்த சோதனை முறை என்பது அது செய்யபப்டும் வழிமுறைகளில் உள்ளது.
சோதனைக்குத்தேவையான பொருள்களாஇச் சேகரித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக தொட்டிகள்,
விதைகள், மண், தண்ணீர் ஏற்பாடு, டியூப் லைட்
சோதனை
துவங்குவதற்கு முன்னர் மேல குறிப்பிட்ட அட்டவணையையும் தயாரித்துக் கொள்ள வேண்டும்
சிறந்த
ஆய்வுக்கான பொருள்கள் (Materials)
A Good Materials List Is Very Specific சிறந்த
பொருள் கொண்டது |
A Bad Materials List
தவ்றான பொருள் கொண்டது |
60
வாட்ஸ் டியுப் லைட் ---லக்ஸ்
ஒளி |
வாட்ஸ்/
லக்ஸ் குறிப்பிடாதது |
காலை
ஆறு மணி / மதியம் 1 மணி/மாலை 6 மணி |
காலை/மதியம்/
மாலை |
சரியான
உயரம் செ.மீ |
தோராயமான
உயரம் செ.மீ குறிப்பிடாதது |
ஆதாரத்திற்காக
சில புகைப்படக்கள் எடுத்துக் கொள்ளாவும்
.
தவறான
தவல்களைச் சரி செய்தல் (Data cleaning.)
Day
(Date) |
(6AM) |
(1PM) |
(6PM) |
1
(22.7.16) |
10
செமீ |
10.2
செமீ |
10.3
செமீ |
2
(23.7.16) |
12
செமீ |
12.3
செமீ |
12.4
செமீ |
3 |
20
செமீ |
20.8
செமீ |
20.9
செமீ |
4 |
14
செமீ |
14.3
செமீ |
14.4
செமீ |
..5 |
13
செமீ |
13.
செமீ |
13.3
செமீ |
இதில்
3வது தகவல் முற்றிலும் அதிகமாக உள்ளதால் அதை விட்டு விடலாம்.
இதன்
பின்னர் தகவல்களை சேகரித்து அள்விடுதல் வேண்டும். அத்ன் மூலமே நாம் ஒரு முடிவுக்கு
வர முடியு.ம்.
தினசரி
தகவல்களை எழுத ஒரு லாக் புக்-நாட்குறிப்பு LOG BOOK வைத்து
எழுதி வர வேண்டும். இதில் தேதிவாரியாக நேரம் வாரியாக எழுதி வர வேண்டும்.
இந்த.
நாட்குறிப்பில் கீழ்க்கண்டன எழுதி இருக்க வேண்டும்:
•
பெயர், முகவரி, ஃபோன் எண்
•
நாட்குறிப்பேட்டின் பக்கங்கள்
•
தினசரி டேட்டா எழுதும் அட்டவணை.
•
நாட்குறிப்பு அழகாக இருக்க வேண்டிய
அவசியமில்லை
இது போன்று கூட இருக்கலாம்
இந்த
குறிப்பேட்டில் உங்களின் பலதரப்பட்ட சிந்தனைகள், ஆய்வுக்காக பார்க்க வேண்டிய
நபர்கள், புத்தகங்கள், வெப்சைட்டுகள், படங்கள், சார்ட்டுகள் கிராஃப்கள்,
கண்க்கிடும் முறைகள் குறித்த தகவல்களை
எழுதிக் கொள்ளலாம்.
இந்த
குறிப்பேட்டில் ஒட்டுதல், ஸ்டேப்லர் போடுதல் போன்றவை தவிற்க வேண்டும். இவைகள்
சோதனை முடியும் போது தவறி விடலாம்.
Day
(Date) |
|
(6AM) |
(1PM) |
(6PM) |
சராசரி
வளர்ச்சி ஒரு
நாள் |
(22.7.16 |
கண்ட்ரோல் சோதனை |
10செமீ |
10.2
செமீ |
10.3
செமீ |
10.25 |
2
(23.7.16) |
கண்ட்ரோல் சோதனை |
12
செமீ |
12.3
செமீ |
12.4
செமீ |
|
3 |
கண்ட்ரோல் சோதனை |
20
செமீ |
20.8
செமீ |
20.9
செமீ |
|
4 |
கண்ட்ரோல் சோதனை |
14 செமீ |
14.3
செமீ |
14.4
செமீ |
|
..5 |
கண்ட்ரோல் சோதனை |
15 செமீ |
15.3
செமீ |
153
செமீ - |
|
சராசரி
கண்டுபிடித்தல்: மூன்று உயரஙகள் இருந்தால் அவற்றாக் கூட்டி மூன்று என்ற எண்ணால்
வகுத்து வருவதே சராசரி ஆகும். வேரியன்ஸ் மற்றும் ஸ்டண்டர்ட் டீவியேசன் என்பது டேட்டாக்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்களையும்
எவ்வளவு தூரம் விலகி உள்ளன என்பதைக் கண்டறியும் ஒரு கண்க்கீடு முறையாகும்.
.
வேரியன்ஸ்(σ2): ஒவ்வொரு
உயரத்தையும் சராசரி உயரத்தால் வகுத்தல் வரும் எண்ணே அதற்கிடையில் உள்ள
மாறுபாட்டைக் காண்பிக்கும். இந்த மாறுபாட்டை ஸ்குயர் செய்து அனத்தையும் கூட்டி
எத்தனனி மதிப்பீடுகள் எடுக்கப்பட்டதோ அதால் வ்குத்தால் வருவதே வேரியன்ஸ். ஸ்டாண்டர்ட்
டீவியேசன் The standard deviation (σ)
என்பது
வேரியன்சின் ஸ்குயர் ரூட் ஆகும்.
மதிப்பீடுகளை
அலசுதல் கிராஃப் வரைதல்
சராசரி
மதிப்பீடுகளை எடுத்து கிராஃப் ஷீட்டில் படம் வரைய வேண்டும்.மதிப்பீடுகள் அலகுகள்
கொண்டு மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக செ.மீ./கி/லி..
X
axisல்
மாறும் மதிப்பீடுகளையும் Y axis ல் மாறா
மதிப்பீடுகளையும் பதிவு செய்தல் வேண்டும். .இவ்வாறாக
நமது கணாக்கீடுகளை படம் மூலம் எளிதாகக் காட்டி விடைகளைப் பிறர் புரிந்து கொள்ள
எளிதாக அமைக்கலாம். இது மாதியாக சோதனை முறை ஆய்வுகளை செய்ய வேண்டும்
No comments:
Post a Comment